» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
நடராஜன், சுந்தர், சிராஜ் உள்ளிட்ட 6 இளம் வீரர்களுக்கு கார் பரிசு : மஹிந்திரா அறிவிப்பு
சனி 23, ஜனவரி 2021 5:29:03 PM (IST)
நடராஜன், சுந்தர், சிராஜ் உள்ளிட்ட 6 இளம் வீரர்களுக்கு தனது நிறுவன தயாரிப்பு காரை பரிசாக வழங்கவுள்ளதாக மஹிந்திரா நிறுவனத் தலைவர் ஆனந்த் மஹிந்திரா அறிவித்துள்ளார்.

தமிழகத்தை சேர்ந்த வீரர்கள் உள்பட 6 இளம் வீரர்களுக்கும் மஹிந்திரா நிறுவனத்தின் தார் எஸ்யுவி ரக ஜீப் பரிசாக வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். இது தொடர்பாக சுட்டுரையில் பதிவிட்டுள்ள அவர், ஆறு இளம் வீரர்கள் தங்களது அறிமுகப் போட்டியிலேயே சிறப்பான பங்களிப்பை அளித்துள்ளனர். இந்தியாவில் உள்ள இளைஞர்கள் சாத்தியமில்லாததை கனவு காண்பதையும், அதனை சாத்தியப்படுத்துவதையும் இவர்கள் நிகழ்த்தியுள்ளனர்.பல தடைகளைத் தாண்டி இவர்கள் வெற்றி பெற்றுள்ளனர். இந்த இளம் வீரர்கள் தங்கள் மீது நம்பிக்கை வைக்க வேண்டும். அதற்காக எனது சொந்த செலவில் இந்த பரிசை வழங்குகிறேன் என்று பதிவிட்டுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமிழக சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி போட்டியிடாது : கேஜ்ரிவால் அறிவிப்பு
வியாழன் 4, மார்ச் 2021 5:34:02 PM (IST)

கேரள சட்டசபை தேர்தல்: பாஜக முதல்வர் வேட்பாளராக மெட்ரோ மேன் ஸ்ரீதரன் தேர்வு!!
வியாழன் 4, மார்ச் 2021 5:20:34 PM (IST)

ஆபாச வீடியோ விவகாரம் : கர்நாடக அமைச்சர் ஜார்கிகோளி ராஜினாமா
வியாழன் 4, மார்ச் 2021 8:33:31 AM (IST)

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்
புதன் 3, மார்ச் 2021 4:56:35 PM (IST)

பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரிப்பு: மன்மோகன் குற்றச்சாட்டு
புதன் 3, மார்ச் 2021 12:14:02 PM (IST)

இந்தியாவில் 2030க்குள் 23 நீர்வழிப் பாதைகள் செயல்படுத்த இலக்கு: பிரதமர் மோடி அறிவிப்பு
செவ்வாய் 2, மார்ச் 2021 5:41:31 PM (IST)
