» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் : ஜூலை 18-ல் அனைத்துக்கட்சி கூட்டம்

புதன் 14, ஜூலை 2021 5:45:18 PM (IST)

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் ஜுலை 19ம் தேதி துவங்க உள்ள நிலையில், வரும் 18-ம் தேதி அனைத்துக்கட்சி கூட்ட்த்தை மத்திய அரசு கூட்டுகிறது. 

நாடாளுமன்றக்கூட்ட்த் தொடர் ஒவ்வொரு காலத்திலும் கூட்டத் தொடருக்கு முன்னால் நாடளுமன்றத்தில் இடம் பெறும் அரசியல கடசிகளின் கூட்ட்த்தை கூட்டுவது வழக்கம் வருகிற 19-ந் தேதி (ஜூலை) முதல் ஆகஸ்ட் மாதம் 13-ந்தேதி வரை நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் நடைபெற உள்ளது.நடைபெறும். மொத்தம் 19 நாட்கள் நாடளுமன்றத்தின் இரு அவைகளின் கூட்டம் நடைபெற உள்ளது.

இந்நிலையில், நாடாளுமன்ற கூட்டத்தொடரையொட்டி வரும் 18-ம் தேதி அனைத்துக் கட்சிகளுடன் மத்திய அரசு ஆலோசனை நடத்துகிறது. 18-ம் தேதி காலை 11 மணிக்கு அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறும் என நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி அறிவித்துள்ளார். கூட்டத்தில் பாஜக, காங்கிரஸ், திமுக, இடதுசாரிகள், ஆகிய கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்க இருக்கின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored AdsTirunelveli Business Directory