» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

குடியரசுத் தலைவர் தேர்தல்: பாஜக கூட்டணி வேட்பாளராக திரெளபதி முர்மு தேர்வு

புதன் 22, ஜூன் 2022 8:38:47 AM (IST)



குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட ஆளும் பாஜக கூட்டணி சார்பில் வேட்பாளராக திரெளபதி முர்மு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
.
டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் குடியரசுத் தலைவர் வேட்பாளரை இறுதி செய்வதற்கு நாடாளுமன்ற குழுக் கூட்டம் நடைபெற்றது. பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தலைவர் ஜெ.பி. நட்டா, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் பங்கேற்ற இந்தக் கூட்டத்தில் குடியரசு தலைவர் வேட்பாளராக திரெளபதி முர்மு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இதுக்குறித்து பேசிய பாஜக தலைவர் ஜெ. பி. நட்டா, "முதல்முறையாக பழங்குடி சமூகத்தை சேர்ந்த பெண் குடியரசுத் தலைவர் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்" என்று தெரிவுத்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory