» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
சுண்ணாம்பு சுரங்கத்தில் மண் சரிந்து விபத்தில் 7 பேர் பலி: சத்தீஸ்கரில் சோகம்!
வெள்ளி 2, டிசம்பர் 2022 4:50:27 PM (IST)
சத்தீஸ்கரில் சுண்ணாம்பு சுரங்கத்தில் மண் சரிந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் சிக்கி 7 பேர் உயிரிழந்துள்ளனர்.
சத்தீஸ்கர் மாநிலம் ஜக்தல்பூரி அருகே மல்கான் கிராமத்தில் சுண்ணாம்பு சுரங்கம் தோண்டும் பணியின் போது மண் சரிந்தது. இதில் அங்கு வேலை பார்த்து கொண்டு இருந்த 12 தொழிலாளர்கள் மண்ணிற்குள் புதைந்தனர். இந்த மண் சரிவில் சிக்கி பெண்கள் உள்பட 7 தொழிலாளர்கள் பலியானார்கள்.
விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மீட்பு படையினர் 7 பேரின் உடலை மீட்டனர். மேலும் மண்சரிவில் சிக்கி உள்ள 5 பேரை மீட்கும் பணியில் மீட்பு படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கடந்த 3 ஆண்டுகளில் அதானியின் சொத்து உயர்ந்தது எப்படி? ராகுல் காந்தி கேள்வி!
செவ்வாய் 7, பிப்ரவரி 2023 3:42:28 PM (IST)

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்வெழுத ஓராண்டு விலக்கு : உச்சநீதிமன்றம் உத்தரவு
செவ்வாய் 7, பிப்ரவரி 2023 11:46:29 AM (IST)

அதானி விவகாரத்தில் பிரதமர் மோடி பதில் அளிக்க வேண்டும்- காங். வலியுறுத்தல்
திங்கள் 6, பிப்ரவரி 2023 4:41:58 PM (IST)

உச்சநீதிமன்றத்தின் 5 புதிய நீதிபதிகள் பதவியேற்பு
திங்கள் 6, பிப்ரவரி 2023 11:21:48 AM (IST)

மாா்ச் 31க்குள் பான்-ஆதாா் இணைக்காவிடில் வரிச் சலுகைகளைப் பெற முடியாது!
திங்கள் 6, பிப்ரவரி 2023 10:59:13 AM (IST)

இடுக்கி மாவட்டத்தைப் தமிழ்நாட்டுடன் இணைக்க வேண்டும்: கேரள முன்னாள் எம்எல்ஏ
திங்கள் 6, பிப்ரவரி 2023 7:43:49 AM (IST)
