» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

சென்னை உயர்நீதிமன்றத்தின் 2 கூடுதல் நீதிபதிகளை நிரந்தரமாக்க கொலீஜியம் பரிந்துரை!

வியாழன் 6, பிப்ரவரி 2025 10:17:34 AM (IST)



சென்னை உயர்நீதிமன்றத்தின் 2 கூடுதல் நீதிபதிகளை நிரந்தரமாக்க மத்திய அரசுக்கு கொலீஜியம் பரிந்துரைத்துள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதிகளான வி.லட்சுமி நாராயணன், பி.வடமலையை நிரந்தர நீதிபதிகளாக நியமிக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றதலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா தலைமையிலான கொலீஜியம் பரிந்துரைத்து உள்ளது.

இதுபோல, தெலுங்கானா உயர்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதிகளான எல்.என்.அலிஷெட்டி, அனில் குமார் ஜுகந்தி, சுஜனா கலசிகம் ஆகிய மூவரையும் நிரந்தர நீதிபதிகளாக நியமிக்கவும் பரிந்துரைக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory