» செய்திகள் - விளையாட்டு » உலகம்

ஏமனில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட கேரள பாதிரியார் விரைவில் விடுவிப்பு: சுஷ்மா தகவல்

செவ்வாய் 12, செப்டம்பர் 2017 5:54:32 PM (IST)

ஏமனில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட கேரள பாதிரியார் விரைவில் விடுவிக்கப்பட உள்ளார் என மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்தார். 

கேரளாவைச் சேர்ந்த கிறிஸ்தவ பாதிரியார் டாம் உழுன்னாலில் (56) பெங்களூரு, கோலார் தங்கவயல், மைசூரு உள்ளிட்ட இடங்களில் உள்ள தேவாலயங்களில் பங்கு தந்தையாக பணியாற்றியவர். பாதிரியார் டாம் ஏமன் நாட்டின் ஏடன் நகரில் உள்ள அன்னை தெரசா தொண்டு இல்லத்துக்கு மாற்றப்பட்டார். இதைத்தொடர்ந்து ஏமனில் முதியோர்கள், அகதிகள், நோயாளிகளுக்கு தொண்டாற்றி வந்தார். 

இந்நிலையில் கடந்த ஆண்டு, பாதிரியாரை ஐ.எஸ் பயங்கரவாதிகள் கடத்திச்சென்றனர். இதைத்தொடர்ந்து தன்னை காப்பாற்றுமாறு பாதிரியார் வீடியோவில் பேசும் உருக்கமான காட்சிகள் ஏமன் தொலைக்காட்சிகளில் வெளியானது. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் பாதிரியார் பேசும் வெளியிட்ட வீடியோ காட்சிகள் வெளியாகி இருந்தது. இந்த நிலையில், பாதிரியார் டாம் உழுன்னாலில் விரைவில் விடுவிக்கப்பட உள்ளார் என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 


மக்கள் கருத்து

MavlesSep 18, 2017 - 03:00:39 AM | Posted IP 41.79*****

உண்மை என்ற போர்வையில் எழுதும் மூடா, முதலில் மனிதனாக இருக்க முயற்சி செய். மனிதனுக்கு மதம் தேவையில்லை, மனிதம்தான் தேவை. கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை. கிறிஸ்துவுக்கா இழந்தவர் எவரும் தரித்திரர் ஆனதில்லை. நிச்சயமாக என் தேவன் பாதிரியார் அவர்களை காப்பார்.

ஒருவன்Sep 14, 2017 - 05:40:06 PM | Posted IP 59.96*****

உண்மை அவர்களுக்கு, முதல்ல புகார் கொடுத்தவர் அந்த நாட்டினர் , நடவடிக்கை எடுத்து வந்தவரும், மேலை நாட்டினரும் , இந்திய தூதரகமும் மட்டும் தான்.. ஒரு மனிதன் எந்த மதத்தில் நல்லவராக இருந்தாலும் யாராலும் காப்பாற்ற முடியும்.

உண்மைSep 14, 2017 - 04:56:51 PM | Posted IP 122.1*****

மனம் மாறி மூடர் கூடாரம் சென்றதால் புத்தி பேதரித்து சீரழிந்து விட்டான் ஜயசங்கு எனும் மூடன்! வெளிநாட்டுக்கு மண்டி போடுறதில் இவனை மிஞ்சி எவனும் இல்லை!

உண்மைSep 14, 2017 - 04:47:40 PM | Posted IP 122.1*****

இந்த மூடனை காப்பாற்றியது மோடி அவர்கள் என்பதை மறவாதே மூடா ஜயசங்கு

ஒருவன்Sep 13, 2017 - 09:51:57 PM | Posted IP 59.89*****

உண்மை அவர்களுக்கு, முதியோர்கள் , நோயாளிகளுக்கு தொண்டு செய்ய போறாங்க உனக்கு என்ன ?? ஒங்க தலைவன் மோடி உலகம் சுற்றும் கிழவன் ஊரு ஊராய் சிங்கி தட்டி , பிச்சை எடுக்க போறான் , "மேக் இன் இந்தியா" என்று சொல்லி டுபாக்கூர் மோடி வெளிநாட்டுல போய் பிச்சை எடுத்து ஆயுதம், பீரங்கி , ஹெலிகாப்டர் வாங்க போறான், Agusta Westland என்ற ஹெலிகாப்டர் வாங்கி (ராம் ராஹிம்) காம சாமியாரிடம் குடுக்க போறான் .. உங்க வடை நாட்டுக் கிழவன் மோடி ( என்ற முட்டி) க்கு வெளிநாட்டில என்ன வேலை ?? மூடிட்டு போங்க

உண்மைSep 13, 2017 - 02:01:38 PM | Posted IP 122.1*****

இந்த மூடனுக்கு அங்கு என்ன வேலை?

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Tirunelveli Business Directory