» செய்திகள் - விளையாட்டு » உலகம்

ஸ்வீடனில் உற்சாக வரவேற்பு : பிரதமர் மோடி - ஸ்வீடிஷ் பிரதமர் ஸ்டீபன் லோவன் சந்திப்பு

செவ்வாய் 17, ஏப்ரல் 2018 5:55:36 PM (IST)



பிரதமர் நரேந்திர மோடி ஸ்டாக்ஹோமில் ஸ்வீடிஷ் பிரதமர் ஸ்டீபன் லோவனை சந்தித்தார். 

பிரதமர் நரேந்திர மோடி நேற்று ஸ்வீடன் நாட்டிற்கு சென்றார். பிரதமர் மோடிக்கு அந்நாட்டு பிரதமர் ஸ்டீபன் லோபன் விமான நிலையத்தில் நேரில் சென்று வரவேற்றார். ஸ்வீடன் வாழ் இந்தியர்கள் பிரதமர் மோடியை உற்சாகமாக வரவேற்றனர். 

பிரதமர் மோடி  ஸ்டாக்ஹோமில் நடைபெறும் இந்தோ-நார்டியாக் (ஸ்வீடன், நார்வே, பின்லாந்து, டென்மார்க், ஐஸ்லாந்து ஆகிய நாடுகளை கொண்ட கூட்டமைப்பு) முதல் உச்சி மாநாட்டில் பங்கேற்று உரையாற்றவுள்ளார். மேலும் ஸ்வீடனைச் சேர்ந்த ஸ்டீபன் லோஃப்வெனுடனும், நான்கு நோர்டிக் நாடுகளின் தலைவர்களுடனும் இருதரப்பு சந்திப்புகளை நடத்த உள்ளார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd




Tirunelveli Business Directory