» செய்திகள் - விளையாட்டு » உலகம்

காதலுக்கு வயதில்லை..? 72 வயது பாட்டியை காதலித்து கரம்பிடித்த 19வயது இளைஞர்!

வியாழன் 19, ஏப்ரல் 2018 4:28:03 PM (IST)



அமெரிக்காவில் 72 வயது மூதாட்டியை, 19 வயது இளைஞர் ஒருவர் காதலித்து திருமணம் செய்து கொண்ட சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.  

அமெரிக்காவின் டென்னிசி பகுதியில் வசித்து வருபவர் அல்மேடா, 72 வயதாகும் அவருக்கும் கேரி ஹார்ட்விக் என்ற 19 வயது இளைஞருக்கும் இடையே சில மாதங்களுக்கு முன்பு  பழக்கம் ஏற்பட்டு அதுவே காதலாக மாறியது. இதனையடுத்து, இருவரும் திருமணம் செய்ய முடுவு செய்தனர். இதற்கு இருவரின் வீட்டாரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். 

ஆனால், அவர்களின் எதிர்ப்பை மீறி இருவரும் திருமணம் செய்து கொண்டு சந்தோஷமாக வாழ்ந்து வருகின்றனர். அமெரிக்காவில் கணவரை பிரிந்து வாழும் 72 வயது மூதாட்டி அல்மேடாவுக்கு தற்போது 6 பேரன் மற்றும் பேத்திகள் இருப்பது குறிப்பிடத்தக்கது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Sterlite Industries (I) Ltd



Tirunelveli Business Directory