» செய்திகள் - விளையாட்டு » உலகம்

ஆஃப்கானிஸ்தான் நாட்டில் முப்பத்துநான்கு தலிபான் பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

திங்கள் 11, ஜூன் 2018 8:31:56 PM (IST)


ஆஃப்கானிஸ்தானில் நடைபெற்ற தாக்குதலில் 34 தலிபான் பயங்கரவாதிகள்  சுட்டுக்கொல்லப்பட்டனர்.

அந்நாட்டில் நாங்கர்ஹார் பகுதியில் மர்ம பொருள் வெடித்த சம்பவத்தில் பொதுமக்கள் 12 பேர் பலத்த காயமடைந்தனர். ரம்ஜான் மாதத்தை முன்னிட்டு பயங்கரவாதிகளுடனான துப்பாக்கிச் சூடு சம்பவத்தை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக ஆஃப்கானிஸ்தான் அதிபர் ஜூன் 7-ஆம் தேதி அறிவித்தார். இதையடுத்து பயங்கரவாத சம்பவங்களை தற்காலிகமாக நிறுத்திவைப்பதாக தலிபான் அமைப்பும் ஜூன் 9-ஆம் தேதி அறிவித்தது.

இந்நிலையில், தலிபான் அமைப்பு நடத்திய இந்த திடீர் பயங்கரவாத தாக்குதல் சம்பவத்துக்கு ஆஃப்கன் அரசு பதிலடி அளித்துள்ளது.இந்த வெடிகுண்டு விபத்து தொடர்பாக எந்த பயங்கரவாத அமைப்பும் இதுவரை உரிமை கோரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads







Tirunelveli Business Directory