» செய்திகள் - விளையாட்டு » உலகம்

லண்டனில் டென்னிஸ் போட்டியை நேரில் ரசித்து பார்த்தார் மு.க.ஸ்டாலின்

வியாழன் 12, ஜூலை 2018 8:17:20 PM (IST)

லண்டன் சென்றுள்ள எதிர்க்கட்சி தலைவர் மு.க. ஸ்டாலின், விம்பிள்டன் டென்னிஸ் போட்டியை நேரில் ரசித்து பார்த்தார்.

லண்டன் நாட்டிற்கு சென்றுள்ள எதிர்க்கட்சி தலைவர் மு.க. ஸ்டாலின், விம்பிள்டன் டென்னிஸ் போட்டியை நேரில் ரசித்து, பார்த்தார். அப்போது, மு.க. ஸ்டாலினுடன் அவரது மனைவி துர்க்காவும் உடன் சென்றிருந்தார்.  இந்த தகவலை, மு.க. ஸ்டாலின் தமது சமூக வலைத்தளத்தில் புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார். இதனிடையே, இந்திய வீரர் விஜய் அமிர்தராஜையும் மு.க. ஸ்டாலின் , லண்டனில் சந்தித்தார்.


மக்கள் கருத்து

cancer treatmentJul 14, 2018 - 09:51:08 AM | Posted IP 162.1*****

for medical treatment ?????

மக்களின் ஒருவன்Jul 12, 2018 - 08:49:19 PM | Posted IP 162.1*****

மக்கள் எல்லாம் வறுமையில் , சுடாலின் சந்தோஷத்தில்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads







Tirunelveli Business Directory