» செய்திகள் - விளையாட்டு » உலகம்

ஆப்கானில் தாலிபான்கள் - ராணுவம் இடையே பயங்கர துப்பாக்கிச் சண்டை: 50 பேர் பலி!!

செவ்வாய் 7, ஆகஸ்ட் 2018 5:46:46 PM (IST)

ஆப்கானிஸ்தானில் தாலிபான்களுக்கும் ராணுவத்திற்கும் இடையே நடந்த பயங்கர துப்பாக்கிச் சண்டையில் 50 பேர் பலினார்கள்.

தாலிபான் தீவிரவாதிகள் நேற்று இரவு அஸ்ரா மாவட்டம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் நுழைந்த உடன் இந்த துப்பாக்கிச் சண்டை துவங்கியது.  தீவிரவாதிகள் மாவட்டத்தின் மையப் பகுதியில் புகுந்தவுடன், நாங்கஹார் மாகாணத்தை ஒட்டிய   மாவட்டத்தின் பல பகுதிகளில் தொடர்ந்து கடுமையான துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. இதில், ராணுவ வீரர்கள் பலர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads







Tirunelveli Business Directory