» செய்திகள் - விளையாட்டு » உலகம்

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் மனைவி குல்சூம் மரணம்

செவ்வாய் 11, செப்டம்பர் 2018 8:12:40 PM (IST)

லண்டனில் புற்றுநோய் சிகிச்சை பெற்றுவந்த பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் மனைவி குல்சூம் ஷ்ரீப் இன்று சிகிச்சை பலனன்றி உயிரிழந்தார். 

பாகிஸ்தான் பிரதமர் பதவியிலிருந்து அந்நாட்டு உச்சநீதிமன்றத்தால் நீக்கப்பட்ட நவாஸ் ஷெரீப்பின் மனைவி குல்சூம் ஷெரீப் நீண்ட காலமாக புற்றுநோயினால் அவதிப்பட்டு வந்தார். இதனால் கடந்த சில மாதங்களாக லண்டனில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். அவரை நவாஸ் ஷெரீப்பும் அவரது மகள் வாஸ் ஷெரீப்பும் அடிக்கடி சென்று சந்தித்து வருகின்றனர். இதில் சிகிச்சை பலனின்றி குல்சூம் இன்று உயிரிழந்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads







Tirunelveli Business Directory