» செய்திகள் - விளையாட்டு » உலகம்

உக்ரைனில் நிலக்கரி சுரங்கத்தில் வெடிவிபத்து: பலி எண்ணிக்கை 17 ஆக உயர்வு

ஞாயிறு 28, ஏப்ரல் 2019 10:23:07 AM (IST)



உக்ரைன் நாட்டில் சுரங்கத்தில் ஏற்பட்ட திடீர் வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது.

உக்ரைனில் லுகான்ஸ்க் நகரின் யுரிவ்கா பகுதியில் நிலக்கரி சுரங்கம் செயல்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் இங்கு நிலக்கரி வெட்டி எடுக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு இருந்தனர். அப்போது திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் சிக்கி 13 பேர் இறந்தனர் மற்றும் பலர் படுகாயம் அடைந்தனர் என முதல் கட்ட தகவல் தெரிவித்தனர். இந்நிலையில் பலி எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory