» செய்திகள் - விளையாட்டு » உலகம்

புளோரிடாவில் 136 பயணிகளுடன் சென்ற விமானம் ஆற்றில் பாய்ந்தது : பெரும் உயிர்சேதம் தவிர்ப்பு

சனி 4, மே 2019 4:18:07 PM (IST)புளோரிடாவில் 136 பயணிகளுடன் சென்ற விமானம் ஆற்றில் பாய்ந்து விபத்துக்குள்ளானது

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் 136 பயணிகளுடன் சென்ற போயிங் 737 ரக விமானம், உள்ளூர் நேரப்படி, இரவு 9.40 மணியளவில் தரையிறங்கும் போது நிலை தடுமாறி  விமான நிலையம் அருகே இருந்த ஆற்றில் பாய்ந்தது. எனினும், அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில்  பயணிகள் யாருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை.   ஜாக்சன்வில்லில் உள்ள கடற்படை விமான நிலையத்தில் தரையிறங்கும் போது நிலை தடுமாறி ஜான்ஸ் ஆற்றில் பாய்ந்ததாக விமான நிலைய செய்தி தொடர்பாளர் தெரிவித்தார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Sterlite Industries (I) LtdTirunelveli Business Directory