» செய்திகள் - விளையாட்டு » உலகம்
அமெரிக்காவின் விர்ஜினியா நகரில் துப்பாக்கிச் சூடு: 12 பேர் பலி - 4பேர் படுகாயம்!
சனி 1, ஜூன் 2019 10:27:29 AM (IST)

அமெரிக்காவின் விர்ஜினியா நகரில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 12 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 4 பேர் படுகாயமடைந்தனர்.
அமெரிக்காவில் உள்ள விர்ஜினியா மாகாணத்தில் மக்கள் நெருக்கம் அதிகமாக உள்ள விர்ஜினியா பீச் சிட்டி என்னும் நகராட்சிக் கட்டிட வளாகத்துக்குள் புகுந்த நகராட்சியின் ஊழியர் அங்கிருந்தவர்களை சரமாரியாக சுட தொடங்கினார். இந்த சம்பவத்தில் 12 பேர் பலியாகினர், 4 பேர் காயம் அடைந்தனர். தகவல் கிடைத்ததும், அங்கு விரைந்து வந்த போலீஸார், தாக்குதல் நடத்திய நபரை சுட்டுக்கொன்று காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் அங்கு பதற்ற நிலை உருவாகியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அதிபர் டிரம்ப் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தினார் : அமெரிக்க நாடாளுமன்றத்தில் அறிக்கை தாக்கல்
வியாழன் 5, டிசம்பர் 2019 8:28:43 AM (IST)

அமெரிக்க அதிபர் தேர்தலில் இருந்து விலகுவதாக கமலா ஹாரிஸ் அறிவிப்பு
புதன் 4, டிசம்பர் 2019 12:13:49 PM (IST)

தமிழீழ விடுதலைப் புலிகள் குற்றவியல் அமைப்பு அல்ல: சுவிஸ் நீதிமன்றம் தீர்ப்பு - 12பேர் விடுதலை!!
புதன் 4, டிசம்பர் 2019 11:56:07 AM (IST)

தீவை விலைக்கு வாங்கி கைலாஷ் என்ற பெயரில் தனிநாடு உருவாக்கிய நித்யானந்தா!!
செவ்வாய் 3, டிசம்பர் 2019 5:33:21 PM (IST)

அமேசான் காட்டுக்கு தீவைத்தது டைட்டானிக் பட கதாநாயகன்: பிரேசில் அதிபர் குற்றச்சாட்டு
திங்கள் 2, டிசம்பர் 2019 12:01:25 PM (IST)

பிலிப்பைன்சில் ஒவ்வொரு ஆண்டும் 4 செ.மீ. மூழ்கும் கிராமம் - கடல் நீர்மட்டம் அதிகரிப்பு
திங்கள் 2, டிசம்பர் 2019 11:47:27 AM (IST)
