» செய்திகள் - விளையாட்டு » உலகம்

ஆஸ்திரேலியாவில் பயங்கர நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.4 ஆக பதிவு

ஞாயிறு 14, ஜூலை 2019 6:09:03 PM (IST)

ஆஸ்திரேலியாவில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இது ரிக்டரில் 6.4 ஆக பதிவாகி உள்ளது.

ஆஸ்திரேலியாவில் புரூம் நகரின் மேற்கே, 210 கி.மீட்டர் தொலைவில் கடலில் 10 கி.மீ. ஆழத்தில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. 1.5 நிமிடம் கட்டிடங்கள் நடுங்கிய போதிலும், உயிர் சேதம் எதுவும் இல்லை. சுனாமி அறிவிப்பும் வெளியிடவில்லை. இது ரிக்டர் அளவு கோலில் 6.4 ஆக பதிவாகி உள்ளது என ஐரோப்பிய மத்தியதரை பகுதி நிலநடுக்கவியல் மையம் தெரிவித்து உள்ளது. இந்நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேதம் உள்ளிட்ட விவரங்கள் எதுவும் உடனடியாக வெளியாகவில்லை.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory