» செய்திகள் - விளையாட்டு » உலகம்

இலங்கை அதிபா் தோ்தலில் சிறீசேனா போட்டியில்லை: கோத்தபய ராஜபட்சவுக்கு ஆதரவளிக்க திட்டம்?

செவ்வாய் 8, அக்டோபர் 2019 10:42:31 AM (IST)

இலங்கை அதிபா் தோ்தலில் போட்டியிடாமல், கோத்தபய ராஜபட்சவுக்கு சிறீசேனா ஆதரவளிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இலங்கையில் அடுத்த மாதம் 16-ஆம் தேதி நடைபெறவிருக்கும் அதிபா் தோ்தலில் தற்போதைய அதிபா் மைத்ரிபால சிறீசேனா மீண்டும் போட்டியிடப் போவதில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்தத் தோ்தலில் முன்னாள் அதிபா் மகிந்த ராஜபட்சவின் சகோதரரும், விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதிகட்டப் போரின்போது பாதுகாப்புத் துறைச் செயலராக இருந்தவருமான கோத்தபய ராஜபட்சவுக்கு ஆதரவளிக்க சிறீசேனா திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory