» செய்திகள் - விளையாட்டு » உலகம்

கரோனாவை எதிர்த்துக் கொல்லும் மருந்தின் பெயர் அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்தார்

ஞாயிறு 22, மார்ச் 2020 5:26:14 PM (IST)



கரோனா வைரஸ் தொற்றை எதிர்த்துக் கொல்லும் திறன் கொண்ட மருந்துகளின் பெயர்களை அமெரிக்க அதிபர் டிரம்ப் வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து கடந்த 18ம் தேதி டிவிட்டரில் தகவல் தெரிவித்திருந்த டிரம்ப், கரோனா வைரஸ் தொடர்பாக, அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்துப்பொருள் கட்டுப்பாட்டுத் துறையிடம் இருந்துவந்த ஒரு முக்கியமான தகவல் தொடர்பாக விரைவில் செய்தியாளர்களை சந்திப்பேன் என குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் நேற்று ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், ஹைட்ரோசைக்லோரோகுவைன் மற்றும் அஸித்ரோமைசின் (HYDROXYCHLOROQUINE & AZITHROMYCIN) ஆகிய இரு மருந்துகளை ஒன்றாக சேர்த்து உட்கொண்டால் மருத்துவத்துறை வரலாறில் மிகப்பெரிய மாற்றத்துக்கான உண்மையான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது என நம்புவதாக  டிரம்ப் தனது டுவிட்டர் பக்கத்தில் , குறிப்பிட்டுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory