» செய்திகள் - விளையாட்டு » உலகம்

பாகிஸ்தான் கிரே லிஸ்ட்டில் தொடரும்: நிதி நடவடிக்கைக் குழு முடிவு

சனி 24, அக்டோபர் 2020 3:40:40 PM (IST)

வரும் பிப்ரவரி மாதம் வரை பாகிஸ்தானை கிரே லிஸ்ட்டில் வைப்பது என்று கிளீன் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. 

பாரிஸ் நகரில் நீதி நடவடிக்கை குழுவின் கூட்டம் நடைபெற்றது இக்கூட்டத்தில் மொத்தம் உள்ள உறுப்பினர்கள் 38 பெரும் கலந்து கொண்டனர்.பாகிஸ்தான் அரசுக்கு மொத்தம் 27 அம்சங்களை கொண்ட பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை திட்டம் தெரிவிக்கப்பட்டது அதில் 21 அம்சங்கள் மீது பாகிஸ்தான் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது மீதமுள்ள 6 அம்சங்களின் மீது நடவடிக்கை எடுக்க தவறி விட்டது.21 அம்சங்களின் மீது பாகிஸ்தான் அரசு எடுத்த நடவடிக்கைகளும் முழுமையானதாக இல்லை.  இந்த நிலையில் பாகிஸ்தான் அரசு தொடர்ந்து வைப்பது என்று நிதி நடவடிக்கைக் குழு முடிவு செய்துள்ளது. 

2021 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் நீதி நடவடிக்கை குழுவினர் கூட்டம் நடைபெற உள்ளது. அக்கூட்டத்தின் பாகிஸ்தான் கிரே லிஸ்டில் தொடர்வதா வேண்டாமா என்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என்று பிளினக் கூட்டத்தில் நிதி நடவடிக்கை குழுவின் தலைவர் மார்க்கஸ் பிளேயர் குறிப்பிட்டார். நிதி நடவடிக்கை குழுவின் பிளினக் கூட்டத்தில் உரை ஆற்றிய துடிக்கிறேன் பிரதிநிதி பாகிஸ்தானுக்கு நிபுணர்கள் குழு ஒன்றை அதன் நடவடிக்கைகள் எந்த அளவுக்கு உள்ளன என்பதை பரிசீலிக்க அனுப்பலாம் என்று கூறினார்.ஆனால், துருக்கி முன்மொழிந்த கருத்தை வழிமொழிய எந்த நாடும் முன்வரவில்லை.

பாகிஸ்தானின் நண்பர்களான சீனா, சவுதி அரேபியா, மலேசியா போன்ற நாடுகளும் முன் வரவில்லை. அதனால் பாகிஸ்தானை கிரே லிஸ்ட்டில் வரும் பிப்ரவரி மாதம் வரை வைப்பது என்று கிளீன் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இந்தியா தனது நண்பர்கள் மூலமாக பாகிஸ்தானை கருப்பு பட்டியலுக்கு மாற்ற வேண்டுமென்று முயற்சி செய்தது என்று பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் குரேஷி குற்றம்சாட்டினார். ஆனால் ரிலிஸ்டிக் பாகிஸ்தான் தொடரட்டும் என்று நிதி நடவடிக்கை குழு முடிவு எடுத்துள்ளது என்றும் குரேஷி தெரிவித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

OXFORD EDUCATIONAL TRUST
Tirunelveli Business Directory