» செய்திகள் - விளையாட்டு » உலகம்

வங்கதேசத்தின் தனிநபர் வருமானம் 9சதவீதம் உயர்வு : இந்தியாவை முந்தியது

சனி 22, மே 2021 8:51:34 PM (IST)

தனிநபர் வருமானத்தில் இந்தியாவை வங்காளதேசம் பின்னுக்கு தள்ளியுள்ளது.

இந்தியாவின் கரோனா வைரஸ் பெருந்தொற்று பாதிப்பு கரணமாக பொருளாதார வளர்ச்சி கடுமையாக பாதித்தது. பெருந்தொற்று காலத்தில் இந்தியாவின் வளர்ச்சி விகிதம் எதிர்மறையில் இருந்தது. ஆனால், இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றான  வங்கதேசத்தின் வளர்ச்சி குறைந்தாலும் எதிர்மறையில் செல்லவில்லை.  இதன் பலனாக தனிநபர் வருமானத்தில் இந்தியாவை வங்காளதேசம் விஞ்சியுள்ளது. 

கடந்த நிதி ஆண்டில் வங்கதேசத்தின் தனிநபர் வருமானம் ஆண்டுக்கு ரூ.2,227 டாலராக இருக்கிறது. ஆனால், இந்தியாவின் தனிநபர் வருமானம் 280 டாலர் அளவுக்கு குறைந்து 1,947 டாலராக இருக்கிறது. கடந்த  நிதி ஆண்டில் வங்கதேசத்தின் தனிநபர் வருமானம் 2,064 டாலராக இருந்தது. ஒரு நிதி ஆண்டில் வங்கதேசத்தின் தனிநபர் வருமானம் 9 சதவீதம் அளவுக்கு உயர்ந்திருக்கிறது.


மக்கள் கருத்து

சாமிமே 23, 2021 - 01:03:13 PM | Posted IP 162.1*****

இந்தியா வளர்கிறது என்று சொல்லும் மங்கிகள் எங்கே போனார்கள்

adminமே 22, 2021 - 09:11:03 PM | Posted IP 108.1*****

private firms not paying right salary for indian people.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory