» செய்திகள் - விளையாட்டு » உலகம்

இந்தியாவில் உருமாறிய கரோனா வைரஸ் வகைகளுக்கு பெயர்கள் அறிவிப்பு

செவ்வாய் 1, ஜூன் 2021 5:38:21 PM (IST)

இந்தியாவில் உருமாறிய கரோனா வைரஸ் வகைகளுக்கு டெல்டா, கப்பா என புதிய கிரேக்கப் பெயர்களை உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது..

இந்தியாவில் கண்டறியப்பட்ட உருமாறிய கரோனா வைரஸ் வேரியண்ட்-1 மற்றும் வேரியண்ட்-2 வகைகளுக்கு டெல்டா, கப்பா என கிரேக்க எழுத்துகளை உலக சுகாதார அமைப்பு புதிய பெயர்களாக அறிவித்துள்ளது.இங்கிலாந்தில் கண்டறியப்பட்ட உருமாறிய கரோனா வைரஸுக்கு ஆல்பா என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

தென்ஆப்பிரிக்காவின் கரோனாவுக்கு பீட்டா என்றும் பிரேசில் கண்டறியப்பட்ட கரோனாவுக்கு காமா எனவும் பெயர் சூட்டப்பட்டுள்ளது.உருமாறும் கரோனாவை முதலில் கண்டறியும் நாட்டின் பெயரை சூட்ட எதிர்ப்பு எழுந்ததால் மாற்று ஏற்பாடு செய்யப்படும் என்று உலக சுகாதார நிறுவனம் அறிவித்தது. அதன்படி பல்வேறு நாடுகளில் கண்டறியப்பட்ட கொரானா வைகளுக்கு கிரேக்கப் பெயர்கள் சூட்டப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து

heetJun 2, 2021 - 03:19:47 PM | Posted IP 173.2*****

enna koduma sir ithu. pillai pethu per vaikra mathri irukku

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory