» செய்திகள் - விளையாட்டு » உலகம்
அமெரிக்காவில் ஜார்ஜ் பிளாய்டு ஓவியம் முன்பு ஆபாசமாக நடந்து சென்ற நடிகை மர்ம சாவு!!
திங்கள் 14, ஜூன் 2021 5:46:59 PM (IST)
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரை சேர்ந்த நடிகை வாரன் ஸ்காட் (27) என்கிற டகோடா ஸ்கை, ஏராளமான ஆபாச படங்களில் நடித்து வந்தார்.

ஆபாச நடிகை டகோடா மர்மமான கொலையான சம்பவம் அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தி உள்ளது. ஆபாச நடிகையின் மரணத்தின் முதற்கட்ட விசாரணை குறித்து போலீசார் கூறுகையில், கடந்தாண்டு மே 25ம் தேதி மினியாபோலிஸ் போலீஸ் அதிகாரி ஒருவர், கருப்பினத்தவரான ஜார்ஜ் பிளாட்டு தனது முட்டியால் நசுக்கிக் கொன்ற சம்பவம் உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்திற்கும் டகோடா ஸ்கை சம்பவத்திற்கும் தொடர்பு உள்ளது. கடந்த மே மாதம் சுவரில் வரையப்பட்டிருந்தனார்
பிளாய்டு ஓவியத்திற்கு முன், டகோடாதனது மேலாடையை கழற்றிவிட்டு ஓய்யாரமாக நடந்து சென்றார். போதாக் குறைக்கு, அந்த ஆபாச புகைப்படத்தை தனது இன்ஸ் டாகிராம் பக்கத்திலும் பதிவிட்டார். நார்ஜ் ஃபிளாய்டை அவமதித்துவிட்டதாக கூறி, ஏகப்பட்ட நெட்டிசன்கள் அவரது செயலை கண்டித்து இருந்தனர். மதுப்பழக்கம் மற்றும் போதைப் பழக்கத்துக்கு அடிமையாண்டகோடாஸ்கையை, ஜார்ஜ் ஃபிளாய்டை ஆதரிக்கும் நபர்களால் கொல்லப்பட் மருக்கலாம் என்பது தெரியவருகிறது.
ஆனால், அவர் எப்படி கொலை செய்யப்பட்டார் என்பது இன்னமும் விள ரணை நிலையிலேயே உள்ளது. அதேநேரம்டகோடாவின் அத்தை போலிசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கோடா வின் தாத்தா மற்றும் பாட்டி கடந்த ஆண்டு கொரோனா பாதிப்பால் இறந்தார்கள், அதன் பின்னர் மிகுந்த மன் உளைக்கலுக்கு அவர் ஆளாகிஇருந்தார். அடிக்கடி தனக்கு அமானுஷ்ய சத்தங்கள் கேட்பதாகவும், சில சமயங்களில் அவற்றுடன் பேசி வந்ததாகவும் கூறியுள்ளார் என்றார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

போதைப் பொருள் தயாரிப்பில் இந்தியா, சீனா முக்கிய பங்கு : ட்ரம்ப் குற்றச்சாட்டு!
வியாழன் 18, செப்டம்பர் 2025 5:39:20 PM (IST)

இந்தியா உடனான போர் நிறுத்தத்தில் டிரம்ப் தலையீடு இல்லை: பாகிஸ்தான் அமைச்சர்
புதன் 17, செப்டம்பர் 2025 5:26:19 PM (IST)

நண்பர் மோடி பிறந்தநாளில் ஓர் அற்புதமான தொலைபேசி உரையாடல்: ட்ரம்ப் நெகிழ்ச்சி!
புதன் 17, செப்டம்பர் 2025 12:04:25 PM (IST)

நாய் என திட்டியதால் பெண் ஊழியர் தற்கொலை: குடும்பத்துக்கு ரூ.90 கோடி இழப்பீடு
செவ்வாய் 16, செப்டம்பர் 2025 10:27:31 AM (IST)

இங்கிலாந்தில் புலம்பெயர்ந்தோர் குடியேற்றத்துக்கு எதிராக பொதுமக்கள் மாபெரும் போராட்டம்!!
திங்கள் 15, செப்டம்பர் 2025 11:33:58 AM (IST)

பின்லேடன் உங்கள் நாட்டில்தான் கொல்லப்பட்டார் : ஐ.நா. சபையில் பாக். மீது இஸ்ரேல் தாக்கு!
சனி 13, செப்டம்பர் 2025 5:04:44 PM (IST)
