» செய்திகள் - விளையாட்டு » உலகம்
உலகளவில் மைக்ரோசாப்ட் சேவை முடங்கியது
புதன் 11, டிசம்பர் 2024 11:30:06 AM (IST)
மைக்ரோசாப்ட் சேவை நள்ளிரவில் திடீரென முடங்கியதால், அவுட்லுக், ஒன்ட்ரைவ் போன்ற செயலிகளை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் இயங்குதளம் கடந்த ஜூலை மாதம் 19 ம் தேதி சர்வதேச அளவில் முடங்கியது. மென்பொருள் அப்டேட்டில் ஏற்பட்ட மாறுதல்தான் கோளாறு ஏற்படுவதற்கு காரணம் என்பது தெரியவந்தது. இந்தநிலையில் நேற்று நள்ளிரவில் திடீரென உலகளவில் சேவைகள் முடங்கியதாக மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிவித்துள்ளது.
சேவை பாதித்துள்ள நிலையில் பயனாளர்களின் கோப்புகள் பாதுகாப்பாக உள்ளது என மைக்ரோசாப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது. மைக்ரோசாப்ட் சேவை முடங்கியதால் அவுட்லுக், எக்செல், ஒன்ட்ரைவ் போன்ற செயலிகளை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மைக்ரோசாப்ட் சேவையை மீண்டும் இயல்பு நிலைக்கு கொண்டு வரும் பணி நடைபெறுகிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்
![](/npic_s/cee1f86a3b75f70e97b71ad01e821a80/tnpb/small/trumpagn_1738653720.jpg)
மெக்சிகோ மீதான 25% வரிவிதிப்பு தற்காலிக நிறுத்தம்: அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு
செவ்வாய் 4, பிப்ரவரி 2025 12:52:46 PM (IST)
![](/npic_s/cee1f86a3b75f70e97b71ad01e821a80/tnpb/small/trumpxipling_1738584810.jpg)
அமெரிக்காவின் நடவடிக்கை சர்வதேச வர்த்தக விதிகளை மீறுவதாக உள்ளது: சீனா கண்டனம்
திங்கள் 3, பிப்ரவரி 2025 5:43:49 PM (IST)
![](/npic_s/cee1f86a3b75f70e97b71ad01e821a80/tnpb/small/disanayak_1738412689.jpg)
இலங்கை ராணுவம் கைப்பற்றிய தமிழர்களின் நிலங்கள் திரும்ப ஒப்படைக்கப்படும்: அதிபர் உறுதி
சனி 1, பிப்ரவரி 2025 5:52:37 PM (IST)
![](/npic_s/cee1f86a3b75f70e97b71ad01e821a80/tnpb/small/whitehousepea_1738410880.jpg)
கனடா, மெக்சிகோ மற்றும் சீனா நாடுகளுக்கான வரி விதிப்பு இன்று முதல் அமல்: வெள்ளை மாளிகை
சனி 1, பிப்ரவரி 2025 5:25:11 PM (IST)
![](/npic_s/cee1f86a3b75f70e97b71ad01e821a80/tnpb/small/helicoter4ic_1738216469.jpg)
ராணுவ ஹெலிகாப்டர் மீது பயணிகள் விமானம் மோதல் : 64 பேர் உயிரிழப்பு; 18 பேரின் உடல்கள் மீட்பு
வியாழன் 30, ஜனவரி 2025 11:23:28 AM (IST)
![](/npic_s/cee1f86a3b75f70e97b71ad01e821a80/tnpb/small/srilankapanagoda_1738215366.jpg)
தமிழக மீனவர்கள் மீதான துப்பாக்கி சூடு : இலங்கை கடற்படை தளபதி விளக்கம்
வியாழன் 30, ஜனவரி 2025 11:06:41 AM (IST)
![](/npic_s/cee1f86a3b75f70e97b71ad01e821a80/tnpb/small/syria_1738214530.jpg)