» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

நெல்லை மாவட்ட நீதிமன்றத்தில் அதிமுக வினர் வெடி வெடித்து கொண்டாட்டம்

வியாழன் 16, பிப்ரவரி 2017 6:36:16 PM (IST)எடப்பாடி பழனிச்சாமி முதல்வரானதை தொடர்ந்து நெல்லை மாவட்ட நீதிமன்றத்தில் அஇஅதிமுக வினர் வெடி வெடித்து கொண்டாடினர்.

பரபரப்பான அரசியல் சூழலில் அதிமுகவின் எடப்பாடி பழனிச்சாமி தமிழக முதல்வராக பதவியேற்றார். தமிழகம் முழுவதும் இதை அதிமுகவினர் தமிழகம் முழுவதும் கொண்டாடி வரும் நிலையில் நெல்லை மாவட்டநீதிமன்றத்தில் மாவட்ட வழக்கறிஞர் அணி இணை செயலாளர் ரவி ஆறுமுகம் தலைமையில் அஇஅதிமுக வழக்கறிஞர்கள் வெடி வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Sterlite Industries (I) Ltd

Guru Hospital

Anbu CommunicationsTirunelveli Business Directory