» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

திருநெல்வேலியில் சாளரம்-2017 பெண்களுக்கான உற்சவம்

வியாழன் 16, பிப்ரவரி 2017 8:02:03 PM (IST)



ஏ.ஆர்.சி கருத்தரிப்பு மையம் மற்றும் இன்னர் வில் கழகம் திருநெல்வேலி இணைந்து நடத்தும் சாளரம்-2017 பெண்களுக்கான உற்சவம் நடைபெற போவது குறித்து பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது.       

நெல்லையில் வருகிற வரும் 19 ம் தேதி அன்று காலை 9 மணி முதல் மாலை 7 மணி வரை சாளரம் 2017 பெண்களுக்கான உற்சவம் தனியார் கல்லூரியில் நடைபெற உள்ளது. இதில் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் போட்டிகள் நடைபெற உள்ளன. இது குறித்து இன்னர் வில் கழக தலைவி காஞ்சனா சுரேஷ் பத்திரிகையாளரிடம் தெரிவித்தார். இதில் செயலாளர் சுவர்னலதா முன்னாள் மாவட்ட தலைவி அமுதா ராஜேந்திரன் உடன் இருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory