» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

நெல்லை மேற்கு தொடர்ச்சி மலையில் தீ விபத்து : விலங்குகள் ஊருக்குள் புகும் அபாயம்

வியாழன் 16, பிப்ரவரி 2017 8:41:36 PM (IST)

நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையில் ஏற்பட்ட திடீர் தீவிபத்தில் மரங்கள் தீயில் எரிந்து நாசமானது.

நெல்லை மாவட்டத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் அவ்வப்போது தீவிபத்துகள் ஏற்படுவது வழக்கம்.இந்நிலையில் மலைத்தொடரின் மேக்கரை பகுதியில் உள்ள மிளகாய் அரைச்சான் பாறை வனப்பகுதியில் காட்டுதீ பரவியதில் ஏராளமான ஏக்கர் பரப்பளவில் உள்ள மரங்கள் தீயில் எரிந்து நாசமானது. இவ்விபத்தால் வன விலங்குகள் ஊருக்குள் புகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.தீயை அணைக்க வனத்துறையினர் தீவீரமாக முயற்சி செய்து வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored AdsTirunelveli Business Directory