» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

பைக் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்து : முதியவர் சாவு

வெள்ளி 17, பிப்ரவரி 2017 10:40:06 AM (IST)

ராதாபுரம் அருகே  பைக் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் முதியவர் இறந்தார்.

வடக்கன்குளத்தைச் சேர்ந்தவர் சூசைரத்தினம் (50). இவர் ராதாபுரத்துக்கு பைக்கில் சென்று விட்டு ஊர் திரும்பிக் கொண்டிருந்த போது ராதாபுரத்தை அடுத்த பெட்ரோல் பல்க் அருகே  இவரது பைக் மீது எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டதாம்.

இதில் பலத்த காயமடைந்த சூசைரத்தினத்தை அங்கிருந்தவர்கள் மீட்டு நாகர்கோவில் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். ஆனால் வழியிலேயே அவர் இறந்தார். இதுதொடர்பாக ராதாபுரம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Sterlite Industries (I) Ltd

Guru Hospital

Anbu CommunicationsTirunelveli Business Directory