» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

தட்டம்மை ரூபெல்லா தடுப்பூசி முற்றிலும் பாதுகாப்பானது : மருத்துவர் விளக்கம்

வெள்ளி 17, பிப்ரவரி 2017 5:30:19 PM (IST)தட்டம்மை ரூபெல்லா தடுப்பூசி முற்றிலும் பாதுகாப்பானது என இந்திய குழந்தை நல மருந்துவர்கள்  கூட்டமைப்பு தலைவர் தெரிவித்தார்.

நெல்லையில்இந்திய குழந்தை நல மருத்துவர்கள் கூட்டமைப்பு திருநெல்வேலி பிரிவு சார்பில் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில்  தட்டம்மை ரூபெல்லா தடுப்பூசி முற்றிலும் பாதுகாப்பானது.கொடிய நோய்களைத் தடுக்கக் கூடியது.தடுப்பூசியின் நன்மை குறித்தும் ஒன்பது மாதங்கள் முடிவுற்ற குழந்தை முதல் 15 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் ரூபெல்லா தடுப்பூசி போடுவது பயனுள்ளது என இந்திய குழந்தை நல மருந்துவர்கள்  கூட்டமைப்பு தலைவர்திருமலை கொழுந்து பத்திரிக்கையாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

வீண் வதந்திகளை நம்ப வேண்டாம் எனவும் அவர் தெரிவித்தார். சந்திப்பின் போது துணை இயக்குநர் ராம் கணேஷ், தடுப்பூசி பணிகள் சிறப்பு அலுவலர் டாக்டர் .பிரதாப் சந்திரன். சிறப்பு மருத்துவர் ஜெகதீசன் உடன் இருந்தனர்


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Tirunelveli Business Directory