» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

குற்றால அருவிகளில் தண்ணீர்வரத்து குறைவு : விடுமுறையில் பயணிகள் ஏமாற்றம்

சனி 8, ஜூலை 2017 11:46:46 AM (IST)

குற்றாலத்தில் இன்று அருவிகளில் தண்ணீர்வரத்து குறைந்துள்ளது.

குற்றாலத்தில் கடந்த மே மாதம் இறுதியில் சீசன் துவங்கினாலும் தொடர்ந்து சாரல் மழை பெய்வதும், புறக்கணிப்பதுமாக இருந்து வருகிறது. இதனால் அருவிகளில் தண்ணீர் அதிகரிப்பதும், குறைவதுமாக இருக்கிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து சாரல் மழை குற்றாலத்தை புறக்கணித்து வருவதால் அருவிகளில் தண்ணீர் வரத்து குறைந்துள்ளது. கடந்த 2,3 நாட்களாக சுமாராக விழுந்த அருவிநீர் இன்று மிகவும் குறைந்து காணப்பட்டது.இதனால் இன்றும் நாளையும் விடுமுறை தினத்தினை முன்னிட்டு குற்றாலத்தில் குளிக்க நினைத்த சுற்றுலா பயணிகளை இது ஏமாற்றியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd

Anbu Communications



Tirunelveli Business Directory