» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

நெல்லை அரசு அதிகாரி வீட்டில் கொள்ளை முயற்சி

செவ்வாய் 12, செப்டம்பர் 2017 8:18:56 PM (IST)

திருநெல்வேலி புதிய பேருந்து நிலையம் அருகே அரசு அதிகாரி வீட்டில் கொள்ளை முயற்சி நடந்துள்ளது.

திருநெல்வேலி புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள வீரமாணிக்கபுரம் சீயோன் நகரை சேர்ந்த பிரகாஷ்.அரசு ஊழியர்.இந்நிலையில் விடுமுறை தினங்கள் வந்ததால் குடும்பத்துடன் வெளியூர் சென்றுள்ளார்.இன்று காலை திரும்பி வந்து பார்க்கையில் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

உள்ளே சென்று பார்க்கும் போது பீராே உடைக்கப்பட்டிருந்தது.ஆனால் உள்ளே அவர் பணம்,நகை வைக்காததால் ஏமாற்றமடைந்த கொள்ளையர்கள் அங்கி ருந்து சென்றுள்ளனர்.இது குறித்த புகாரின் பேரில் பெருமாள்புரம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Tirunelveli Business Directory