» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

களக்காட்டில் பரவி வரும் மர்ம காய்ச்சல் : பொதுமக்கள் பீதி

செவ்வாய் 12, செப்டம்பர் 2017 8:39:07 PM (IST)

களக்காட்டில் மர்ம காய்ச்சல் பரவி வருவதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

திருநெல்வேலி சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த பல மாதங்களாகவே டெங்கு மற்றும் மர்ம காய்ச்சல் உள்ளிட்டவை பரவி வருகிறது.இதனால் சிலர் குணமானாலும் பலர் இறந்து விடுகின்றனர்.சில மாதங்களுக்கு முன் கடைய நல்லுாரில் டெங்கு காய்ச்சலால் பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்நிலையில் தற்போது நெல்லை மாவட்டம் களக்காட்டில் மர்ம காய்ச்சல் பரவி வருவதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

இதில் பெண்கள் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.காய்ச்சசால் வீட்டிலேயே முடங்கியுள்ளனர்.எனவே இந்த விஷயத்தில் மாவட்ட நிர்வாகம் உடனே தலை யிட்டு பொதுமக்களிட் அச்சத்தை போக்க வேண்டும் மேலும் மர்ம காய்ச்சல் பரவாத வண்ணம் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என கூறியுள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads
Tirunelveli Business Directory