» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

திருநெல்வேலி,பாளையங்கோட்டை பகுதியில் மழை

புதன் 13, செப்டம்பர் 2017 12:04:27 PM (IST)
திருநெல்வேலி நகர் மற்றும் பாளையங்கோட்டை பகுதிகளில் இன்று காலை மழை பெய்தது.

கடந்த மூன்று வாரங்களாகவே திருநெல்வேலி நகர் மக்களை மகழ்விக்கும் விதமாக மழை பெய்து வருகிறது.வெயில் ஒரு புறம் அடித்தாலும் மாலை நேரங்களில் திடீர் மழை பெய்து வருகிறது.இன்று காலை 7.45 மணி முதல் 8.30 மணி வரை துாறலாக மழை பெய்தது.மேலும் மதியம் 11.45 மணி முதல் பாளை.,பகுதிகளிலும் நன்றாக மழை பெய்தது.மழை பெய்து விவசாயத்திற்கு தண்ணீர் வேண்டும் என விவசாயிகளும்,மழை நன்றாக பெய்து வெயில் தலை துாக்காமல் இருக்க வேண்டும் என பொதுமக்களும் கருதுகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsTirunelveli Business Directory