» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

பாளை.,யில் நீட் தேர்வை எதிர்த்து திமுக ஆர்ப்பாட்டம்

புதன் 13, செப்டம்பர் 2017 12:29:01 PM (IST)

பாளையங்கோட்டையில் நீட் தேர்வினை எதிர்த்து திமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளின் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழகத்தில் அனிதா மறைவிற்கு பின் நீட் தேர்வுக்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது.நீட் தேர்வை எதிர்த்து 13 ம் தேதி (இன்று) தமிழக மாவட்ட தலைநகரங்களில் திமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகள் போரட்டம் நடத்துமாறு கேட்டு கொண்டார்.அதன்படி பாளை ஜவஹர் திடலில் நீட் தேர்வினை எதிர்த்தும், அனிதா மரணத்திற்கு நியாயம் கோரியும் திமுக, காங்கிரஸ், மூஸ்லிம் லீக்,ஆதி தமிழர் பேரவை சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் நீட் தேர்வினை ஒழிக்க கோரியும்,மத்திய,மாநில அரசு களை எதிர்த்தும் கோஷங்கள் எழுப்பபட்டன.இதில் சுமார் 400 பேர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsTirunelveli Business Directory