» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

நாங்குநேரி அருகே பைக் விபத்து : இருவர் படுகாயம்

புதன் 13, செப்டம்பர் 2017 7:05:42 PM (IST)

நாங்குநேரி அருகே நிகழ்ந்த பைக் விபத்தில் இரண்டு பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

திருநெல்வேலி மாவட்டம் மூலக்கரைப்பட்டி அருகே உள்ள காரியாண்டி தெற்கு தெருவை சேர்ந்த  சங்கரநாராயணன் மகன் மாணிக்கம் (29). இவர் சம்பவத் தன்று அங்குள்ள தோட்டத்தில் குளித்துள்ளார். பிறகு பைக்கில் வீட்டுக்கு புறப்பட்டு வந்த போது எதிரே சாத்தான்குளம் அருகே வடலி விளையை சேர்ந்த முருகன் (48) என் பவர் மற்றொரு பைக்கில் வந்துள்ளார்.

இதில் எதிர்பாரா விதமாக இரண்டு பைக்குகளும் மோதியதில் மாணிக்கம், முருகன் இருவரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர்.இதில் இருவரும் நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.விபத்து குறித்து விஜய நாராயணம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd



Tirunelveli Business Directory