» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

நெல்லையில் வீடு புகுந்து பெண்ணிடம் செயின் பறிப்பு

வியாழன் 14, செப்டம்பர் 2017 12:39:45 PM (IST)

திருநெல்வேலியில் வீடு புகுந்து பெண்ணிடம் செயின் பறிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

திருநெல்வேலி ஜங்ஷன் பாலபாக்கியா நகரை சேர்ந்த வேலாயுதம் இவரது மனைவி சரவணலதா நேற்று மாலை வீட்டில் சரவணலதா டிவி பார்த்து கொண்டிருந்தாராம்.வேலாயுதம் மற்றொரு அறையில் இருந்துள்ளார். அப்போது திடீரென வீட்டுக்குள் புகுந்த சுமார் 30 வயது மதிக்கதக்க வாலிபர் கண்ணிமைக்கும் நேரத்தில் சரவணலதா கழுத்திலிருந்து தாலி செயினை பறித்து கொண்டு ஓடியுள்ளார்.

உடனே வீட்டிலிருந்தவர்களும்,தெருவாசிகளும் அவரை துரத்தி ஓடியுள்ளார்.தெருமுனையில் ஏற்கனவே பைக்குடன் தயாராக நின்ற வாலி பருடன் பைக்கில் ஏறி செயின் பறித்த நபர் தப்பியோடிவிட்டார்.இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

சங்கரன்கோவிலில் ஆட்டோமோதி முதியவர் சாவு

புதன் 20, செப்டம்பர் 2017 7:11:58 PM (IST)

குருவிகுளம் அருகே தொழிலாளி தற்கொலை

புதன் 20, செப்டம்பர் 2017 6:44:09 PM (IST)

Temporary Advts

Sponsored Ads

Anbu Communications

Sterlite Industries (I) LtdTirunelveli Business Directory