» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

திருநெல்வேலியில் பெண்கள் கூட்டமைப்பு கூட்டம்

வியாழன் 14, செப்டம்பர் 2017 1:34:14 PM (IST)

திருநெல்வேலி மேலப்பாளையம் ஐ.டி.எப்.சி பெண்கள் கூட்டமைப்பு கூட்டம் ஐ.டி.எப்.சி புதிய பேருந்து நிலையம் அருகே நடைபெற்றது. 

மேலப்பாளையம் கிளை மேலாளர் முத்துகிருஷ்ணன் அனைவரையும் வரவேற்று பேசினார். நெல்லை மண்டல மேலாளர் ஸ்ரீவட்சன் சி.எஸ்.ஆர் துறையின் திருச்சி தலைமை அலுவலக நெட் புரோகிராம் மேலாளர் சந்திரசேகரன் ஆகியோர் தலைமையுரையாற்றினார்கள். தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி வ.கூட்டமைப்பு இணைச்செயலளார் அபுபக்கர் வழக்குரைஞர் மதார்முகைதீன், நெல்லை மருத்துவர் லுஜிமாலா,  ரோஸ்மேரி கலைக் கல்லூரி உதவி பேராசிரியர் மனோஜீலியட் தீயணைப்பு மற்றும் மீட்பு பணித் துறை நெல்லை மாவட்ட அலுவலர் சரவணபாபு மேலப்பாளையம் சைபர் கிரைம் ஆய்வாளர் பத்மாவதி ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள். பிஸ்னஸ் நெல்லை பகுதி மேலாளர் பிரபாகரன் சி.எஸ்.ஆர் மேலாளர் யோனதாஸ் விளக்கவுரை யாற்றினார்கள். மேலப்பாளையம் மையத்தலைவி செய்ய தலிபாத்திமா அனுபவ பகிர்வுரை நிகழ்த்தினார். ஐ.டி.எப்.சி மேலப் பாளையம் கணக்காளர் நிர்மல் நன்றி கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Tirunelveli Business Directory