» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

அரசுப்பேருந்து மோதி சப் இன்ஸ்பெக்டர் படுகாயம் சமாதானபுரத்தில் பரபரப்பு

வியாழன் 14, செப்டம்பர் 2017 2:07:06 PM (IST)

சமாதானபுரத்தில் அரசுப்பேருந்து மோதியதில் சப் இன்ஸ்பெக்டர் படுகாயம் அடைந்தார்.

இன்று  மதியம் பாளையங்கோட்டை சமாதானபுரம் தனியார் பேருந்து டிப்போ அருகே பாளையங்கோட்டை காவல்நிலைய சப் இன்ஸ்பெக்டர் பைக்கில் சென்று கொண்டிருந்தார்.அப்போது அவ்வழியே வந்த அரசுப்பேருந்து சப் இன்ஸ்பெக்டர் சென்ற பைக் மீது மோதியதில் அவரது கால் உடைந்தது. உடனே அருகிலுள்ளவர்கள் உதவி செய்து எஸ்ஐ பிரபல தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored AdsTirunelveli Business Directory