» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

நரிக்குறவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

செவ்வாய் 14, நவம்பர் 2017 8:46:18 PM (IST)
நெல்லையில் நரிக்குறவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

திருநெல்வேலி பேட்டை நரிக்குறவர் காலனியில் புராஜெக்ட் ஸ்பார்க் திட்டத்தின் கீழ் அவர்களின் மேம்பாட்டிற்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தலைமையில் இன்று நடைபெற்றது. இவ்விழாவில் 221 நரிக்குறவ மக்களுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்டஆட்சியர் வழங்கினார் 

இந்நிகழ்ச்சியில் உதவி ஆட்சியர் (பயிற்சி) இளம் பகவத் குழந்தை தொழிலாளர் நலத்திட்ட இயக்குநர் சந்திரகுமார் ,ஸ்காட் நிறுவன பொது மேலாளர் இக்னேசியர் சேவியார் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் .மகேஸ்வரன், திருநெல்வேலி வட்டாட்சியர் கணேசன் மற்றும் அலுவலர் கள் கலந்து கொண்டனர்


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsTirunelveli Business Directory