» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

குழந்தைகள்தினம் : சுரண்டையில் நேரு படத்திற்கு மரியாதை

புதன் 15, நவம்பர் 2017 10:08:42 AM (IST)

சுரண்டையில் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு நேரு படத்திற்க்கு பழனி நாடார் மாலை அணிவித்தார்.

சுரண்டையில் காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் பாரத பிரதமர்  பண்டித ஜவகர்லால்  நேருவின் 129 வது பிறந்தநாள் விழா நிகழ்ச்சி நெல்லை மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் சுரண்டை காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் வைத்து நெல்லை மேற்குமாவட்ட காங்கிரஸ் தலைவர் பழனிநாடார் தலைமை வகித்து நேருவின் உருவ படத்திற்க்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். 

நெல்லை மாவட்ட துணைத் தலைவர் பால் (எ)சண்முகவேல், வட்டார தலைவர் பால்த்துரை, வட்டாரத்துணை தலைவர் ஜெயராஜ் ஆசிரியர் ,நகர பொருளாளர் அண்ணாதுரை, மாவட்ட செய்தி தொடர்பாளர் அண்ணாமலை, தென்காசி சட்டமன்ற ஊடகபிரிவு ஒருங்கிணைப்பாளர் சிங்கராஜ் ஆகியோர் நேரு குறித்து பேசினர். நகர தலைவர் ஜெயபால், தெய்வேந்திரன், சமுத்திரம், முருகராஜ், சாலமோன், கந்தையா,ஜெயச்சந்திரன், அழகுராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Tirunelveli Business Directory