» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

சென்னை- நெல்லை. நெல்லை - சென்னைக்கு சிறப்பு ரயில்

செவ்வாய் 21, நவம்பர் 2017 6:32:13 PM (IST)

சென்னை,திருநெல்வேலி மற்றும் திருநெல்வேலி சென்னைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது.

இது குறித்து தெற்கு ரயில்வே மதுரை பிரிவு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது, சென்னையிலிருந்து திருநெல்வேலிக்கு நவம்பர் 22 மற்றும் 29 ம் தேதிகளில் சிறப்பு கட்டணரயில் இயக்கப்படுகிறது.இந்த ரயிலானது இரவு 9.50 மணிக்கு சென்னை எழும்பூரிலிருந்து கிளம்பி மறுநாள் காலை 10.30 மணிக்கு திருநெல்வேலி வந்தடையும்.அது போல் மறுமார்க்கமாக திருநெல்வேலியிருந்து சென்னைக்கு நவ 23 ம் தேதி மற்றும் 30 ம் தேதி மதியம் 1.45 மணிக்கு கிளம்பும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads




Tirunelveli Business Directory