» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

வரும் 25ம் தேதி திருநெல்வேலி - சென்னைக்கு சிறப்பு ரயில் : தெற்கு ரயில்வே அறிவிப்பு

புதன் 6, டிசம்பர் 2017 7:16:37 PM (IST)

டிச 25 ம் தேதி திருநெல்வேலியிலிருந்து சென்னைக்கு சுவிதா சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

இது குறித்து தெற்கு ரயில்வே மதுரை பிரிவு வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியுள்ளதாவது,வரும் டிசம்பர் 25 ம் தேதி (கிறிஸ்துமஸ் தினம் ) அன்று திருநெல்வேலியிலிருந்து மாலை 3.30 மணிக்கு சென்னைக்கு சுவிதா சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் மறுநாள் அதிகாலை 3.30 மணிக்கு சென்னையை சென்றடையும்.இந்த ரயிலுக்கான முன்பதிவு நாளை (7 ம் தேதி காலை 8 மணி முதல் தொடங்குகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads




Tirunelveli Business Directory