» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

கட்டணம் செலுத்த முடியாததால் மாணவர் தற்கொலை முயற்சி

வியாழன் 7, டிசம்பர் 2017 12:18:30 PM (IST)

விடுதி கட்டணம் செலுத்த முடியாததால் நெல்லையில் மாணவர் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

திருநெல்வேலியைச் சோ்ந்த விமல் என்ற மாணவா் பிசியோதெரபி படித்து முடித்து விட்டு தற்போது விடுதியில் தங்கி பயிற்சி மேற்கொண்டு வருகிறார் விமல் விடுதிக்கு செலுத்த வேண்டிய கட்டணத்தை பாக்கி வைத்துள்ளதாக தெரிகிறது. இதனால் அவா் விடுதியில் தங்கி பயிற்சி பெற முடியாத நிலை ஏற்பட்டதால் மன உளைச்சலில் விமல் தூக்க மாத்திரைகளை உட் கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார் மயக்கத்தில் இருந்தவரை நண்பா்கள் மீட்டு ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனா். அவருக்கு தொடா்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Tirunelveli Business Directory