» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மீண்டும் தீக்குளிப்பு முயற்சி

செவ்வாய் 26, டிசம்பர் 2017 6:49:13 PM (IST)

நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒருவர் தனது மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் தற்கொலை முயற்சி செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

நெல்லை மாவட்டம் மாறாந்தை பகுதியைச் சேர்ந்த அசோக்குமார் என்பவர் நெல்லை ஆட்சியர் அலுவலகம் முன்பு உறவினர்கள் சொத்தை அபகரித்ததாக கூறி மனைவி, இரண்டு குழந்தைகளூடன் உடலில் மண்ணெண்ணை ஊற்றி தீ குளிக்க முயற்சி செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.அவர்கள் ஏற்கனவே பூச்சி மருந்து குடித்திருந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsSterlite Industries (I) Ltd
Tirunelveli Business Directory