» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

பொங்கலை முன்னிட்டு சென்னையிலிருந்து திருநெல்வேலியிலிருந்து ஆறு சிறப்பு ரயில்கள்

செவ்வாய் 9, ஜனவரி 2018 7:36:01 PM (IST)

பொங்கலை முன்னிட்டு சென்னையிலிருந்து திருநெல்வேலியிலிருந்து 6 சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது.

ஜன 14ம் தேதி பொங்கல் கொண்டாடப்படுகிறது.இதனை முன்னிட்டு தெற்கு ரயில்வே 6 சிறப்பு ரயில்களை இயக்குகிறது. அதன்படி தாம்பரத்திலிருந்து 14 ம் இரவு 11.20 மணிக்கு புறப்பட்டு திருநெல்வேலிக்கு மறுநாள் காலை 10.50 மணிக்கு வந்தடைகிறது.அதன்படி ஜனவரி 16 ம் தேதி திருநெல்வேலியிலிருந்து தாம்பரத்திலிருந்து மதியம் 3 மணிக்கு ரயில் கிளம்புகிறது.

தாம்பரத்திலிருந்து ஜனவரி 20 ம் தேதி மற்றும் ஜன 22 ம் தேதி இரவு ரயில் புறப்பட்டு திருநெல்வேலிக்கு மறுநாள் காலை 10.50 மணிக்கு வந்தடைகிறது. ஜன 11 ம் தேதி இரவு 9.30 மணிக்கு திருநெல்வேலியிலிருந்து தாம்பரத்திற்கு சிறப்பு ரயில் கிளம்புகிறது.ஜன 12 ம் தேதி மாலை 4.45 மணிக்கு தாம்பரத்தி லிருந்து திருநெல்வேலிக்கு சிறப்பு ரயில் கிளம்புகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Sterlite Industries (I) LtdTirunelveli Business Directory