» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

நெல்லை - ஸ்ரீமாதா வைஷ்ணவ் ரயில் நாளை கிளம்பும் : ரயில்வே அறிவிப்பு

வெள்ளி 12, ஜனவரி 2018 1:09:44 PM (IST)

திருநெல்வேலி ஸ்ரீமாதா வைஷ்ணவ் ரயில் இன்று கிளம்புரம் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தெற்குரயில்வே மதுரை பிரிவு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது,ரயில் எண் 16787 திருநெல்வேலியிலிருந்து ஸ்ரீமாதா வைஷ்ணவ் தேவி கேந்திரா ரயில் இன்று மாலை 4 மணிக்கு கிளம்ப வேண்டியது நாளை (13 ம் தேதி) அதிகாலை 3.45 மணிக்கு கிளம்பும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads







Tirunelveli Business Directory