» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

இந்து முன்னணி சார்பில் விவேகானந்தர் புஷ்பாஞ்சலி

வெள்ளி 12, ஜனவரி 2018 4:21:21 PM (IST)



துாத்துக்குடியில் இந்து முன்னணி சார்பில் விவேகானந்தர் நினைவு புஷ்பாஞ்சலி நடைபெற்றது.

சுவாமி விவேகானந்தர் 155 வது ஜெயந்தி விழா துாத்துக்குடி மாநகர மாவட்ட இந்து முன்னணி சார்பில் தெற்கு மண்டல தேரடி பகுதியில் வைத்து நடந்தது.இந்நிகழ்ச்சிக்கு தெற்கு மண்டல துணைதலைவர் பாலமுருகன் தலைமை தாங்கினார். இந்து முன்னணி மாவட்ட செயலாளர் ராகவேந்திரா முன்னிலை வகித்தார்.

சிறப்பு விருந்தினர்களாக சிஎம் பள்ளி தாளாளர் திருச்சிற்றலம்பலம், துாத்துக்குடி சிவன்கோவில் நிர்வாக அதிகாரி அஜித்,பாஜக மாநில செயற்குழு உறுப்பினர் கனகராஜ் பங்கேற்றனர். இந்நிக ழ்ச்சியில் சுந்தர் ,பிரபாகர், முத்துவேல், வினோத், ஜெகன், அருள்ராஜ், இசக்கிமுத்து,குமார் மற்றும் பாடசாலை மாணவர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து

உண்மைJan 12, 2018 - 06:10:56 PM | Posted IP 122.1*****

ஜெய் ஹிந்த்!

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads




Tirunelveli Business Directory