» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

கருணை அடிப்படையில் 4 பேருக்கு வேலை வாய்ப்பு : நெல்லை ஆட்சியர் வழங்கல்

வெள்ளி 12, ஜனவரி 2018 4:39:13 PM (IST)



நெல்லை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்துாரி கருணை அடிப்படையில் 4 பேருக்கு பணி நியமன ஆணையை இன்று வழங்கினார்.

மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பேருராட்சித் துறையில் பணி புரிந்து பணி காலத்தில் மரணமடைந்த வாரிசு தாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார் அப்போது, பேருராட்சிகளின் உதவி ஆணையர் மாகின் அபுபக்கர் உடனிருந்தார்


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads




Tirunelveli Business Directory