» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் சமத்துவ பொங்கல்

வெள்ளி 12, ஜனவரி 2018 6:46:13 PM (IST)



திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

நெல்லை மாவட்ட வருவாய்த் துறை மனமகிழ் மன்றம் சார்பில் திருநெல்வேலி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்தில் இன்று மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் நேர்முக உதவியாளர் (பொது) முன்னிலையில் சமத்துவ பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதில் மாவட்ட ஆட்சியர் அலுவலக ஊழியர்கள் அனைவரும் கலந்து கொண்டு பொங்கல் விழா கொண்டாடி தங்கள் மகிழ்ச்சியை பரிமாறிக் கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory