» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

நெல்லை கீழப்பாவூர் நரஸிம்மர் ஆலயத்தில் நடிகர் ரஜினிகாந்த் மகள் சாமி தரிசனம்

செவ்வாய் 30, ஜனவரி 2018 6:48:44 PM (IST)நெல்லை கீழப்பாவூர் நரஸிம்மர் ஆலயத்தில் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா தனுஷ் இன்று தரிசனம் செய்தார்.

பிரபல நடிகர் ரஜினிகாந்த்தின் மகளும், நடிகர் தனுஷ்ன் மனைவி ஐஸ்வர்யா. இவர் இன்று திடீரென நெல்லை கீழப்பாவூர் நரஸிம்மர் ஆலயத்திற்கு வந்து தரிசனம் செய்தார். ரஜினிகாந்த் தனது அரசியல் பிரவேசத்தை உறுதிப்படுத்தியுள்ள நிலையில் அவரது மகள் தரிசனம் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Tirunelveli Business Directory