» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

இடிந்தகரையில் கார் நிலைதடுமாறி விழுந்து விபத்து : ஒருவர் சாவு 8 பேர் படுகாயம்

ஞாயிறு 4, பிப்ரவரி 2018 11:38:38 AM (IST)

இடிந்தகரையில் கார் நிலை தடுமாறி கீழே விழுந்ததில் ஒருவர் இறந்தார்.8 பேர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இடிந்தகரையில் இருந்து உவரி அந்தோணியார் கோயிக்கு திருவிழா பார்க்க இடிந்தகரையை சார்ந்த 9 பேர் சைலோ காரில் சென்று கொண்டு இருக்கும் போது காரிகோயில் ஊரின் அருகேசெல்லும்போது நிலை தடுமாறி ரோட்டில் இருந்து எட்டடி பள்ளத்தில் விழுந்ததில்காரில் வந்த அன்றன் என்பவர் சம்பவ இடத்தி லேயே இறந்து விட்டார்.மேலும் அபிஷேக், கௌதம்,கார்மேகம் இவர்களது நிலைமை மோசமாக இருப்பதாகவும், அஜித், செல்வன், சந்தோஷ் , விஜி, ஹெல்தின். ரெய்மண்ட், இவர்கள் ஐந்து பேருக்கும் சிறுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads







Tirunelveli Business Directory